வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, April 28, 2009

டிராபிக் ஜோக்ஸ்

டிராபிக் காஸ்டபிள் : வேகமாக வந்திருக்க... கோர்ட்ல கட்டுனா நூறு! இங்க கொடுத்தா அம்பது

ஓட்டுநர் : சார்... என் கிட்ட பணம் இல்ல

டிராபிக் காஸ்டபிள் : வேற என்ன இருக்கு...

ஓட்டுநர் : கிரடிட் கார்ட் இருக்கு..

டிராபிக் காஸ்டபிள் : நோ பிராப்ளம்... நாங்க எல்லா கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணுவோம்

ஓட்டுநர் : ????

****

டிராபிக் காஸ்டபிள் : வண்டிய நிருத்து... இன்ஷூரன்ஸ் பேப்பர் எடு..

ஓட்டுநர் : இன்ஷூரன்ஸ் நேத்தோட முடிஞ்சு போச்சு... போன சிக்னல்ல அம்பது ரூபா கொடுத்தேன்

டிராபிக் காஸ்டபிள் : அவங்க ஒயர்லஸ்ல தகவல் சொன்னதால தான் உங்க வண்டிய நிருத்துறேன்.. பணத்த எடு.

ஓட்டுநர் : ????

*****

ஓட்டுநர் : அது என்ன சார்...சரியா 99 ரூபா லஞ்சமா கேக்குறீங்க..?

டிராபிக் காஸ்டபிள் : இந்த மாசம் லஞ்சம் வாங்குற டார்கெட் தொடுறதுக்கு... அவ்வளவு தான் பாக்கி

*****

ஓட்டுநர் : என்ன சார் இவ்வளவு பணம் கேக்குறீங்க... உங்க சீனியர் ஆபிஸர் கிட்ட கம்ளைன்ட் பண்ணுவேன்

டிராபிக் காஸ்டபிள் : நானாவது இவ்வளவு கேட்டேன். என் சீனியர் டபுளா கேப்பாரு

ஓட்டுநர் : %$#^$#^$

********

ஓட்டுநர் : சார்.. ஏன் சிவப்பு, பச்ச சிக்னல் மாத்தி மாத்தி எறியுது ?

டிராபிக் காஸ்டபிள் : யாராவது கிராஸ் பண்ண... 'சிக்னல் கிராஸிங்' சொல்லி ஃபைன் போடுறதுக்கு...

8 comments:

நாஞ்சில் பிரதாப் said...

//ஓட்டுநர் : சார்.. ஏன் சிவப்பு, பச்ச சிக்னல் மாத்தி மாத்தி எறியுது ?

டிராபிக் காஸ்டபிள் : யாராவது கிராஸ் பண்ண... 'சிக்னல் கிராஸிங்' சொல்லி ஃபைன் போடுறதுக்கு...//

Ithu mattum ok.

முனைவர்.இரா.குணசீலன் said...

நகைச்சுவை நன்றாகவுள்ளது.

ஆதவா said...

ஒவ்வொரு ஜோக்கும் நச்....

தமிழ் வெங்கட் said...

ந்ல்ல நகைச்சுவை..!தொடருங்கள்

தீப்பெட்டி said...

சோக்காகீதே.... நைனா..

குகன் said...

// நாஞ்சில் பிரதாப் said...
//ஓட்டுநர் : சார்.. ஏன் சிவப்பு, பச்ச சிக்னல் மாத்தி மாத்தி எறியுது ?

டிராபிக் காஸ்டபிள் : யாராவது கிராஸ் பண்ண... 'சிக்னல் கிராஸிங்' சொல்லி ஃபைன் போடுறதுக்கு...//

Ithu mattum ok. //

என்ன பண்ணுறது நாஞ்சில். ஏதாவது பதிவு போடனும். கொஞ்சம் மொக்கையா தான் இருக்கும். :)

குகன் said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
நகைச்சுவை நன்றாகவுள்ளது.

ஆதவா said...
ஒவ்வொரு ஜோக்கும் நச்....

தமிழ் வெங்கட் said...
ந்ல்ல நகைச்சுவை..!தொடருங்கள்
//

நன்றி குணசீலன், ஆதவா, தமிழ் வெங்கட் :)

குகன் said...

// தீப்பெட்டி said...
சோக்காகீதே.... நைனா..
//

தாங்கிஸ்பா... :)

LinkWithin

Related Posts with Thumbnails