வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, April 24, 2009

பசி

24 மணி நேரம் பிரௌசிங் !
அடையாளம் இல்லாத நாற்காலி !
ஸ்டேடஸ் என்ற பெயரில்
வீனாக்கிய காகிதங்கள் !
மற்றவர் முகத்தை விட
அதிகமாய் பார்த்த கணினி !

விரல் நுணி
வாசித்த கீ போட்...
வாதங்களை தனிப்பட்ட முறையில்
எடுத்துக் கொள்ளாத சில நண்பர்கள் !

நேரம் கெட்ட நேரத்தில்
காபி மெஷினில் குடித்த காபி !

தவறுகளை குறித்து வைத்து கொண்டு
சம்பள உயர்வு சமயத்தில்
நினைவு படுத்தும் மேலாளர்கள் !

இயந்திரங்களோடு இந்திரமாய்
இருந்து விட்ட வாழ்ந்துவிட்ட போதிலும்
‘நான் மனிதன்’ என்று உணர்த்துகிறது
- ‘பசி’ !!

4 comments:

Anonymous said...

மற்றவர் முகத்தை விட
அதிகமாய் பார்த்த கணினி !++++

குகன் said...

//pukalini said...
மற்றவர் முகத்தை விட
அதிகமாய் பார்த்த கணினி !++++
//

nandri :)

ஆதவா said...

பசி வந்தா பத்தும் பறந்துடும்னு சும்மாவா சொன்னாங்க....

கவிதை பிரமாதம்ங்க..

குகன் said...

// ஆதவா said...
பசி வந்தா பத்தும் பறந்துடும்னு சும்மாவா சொன்னாங்க....

கவிதை பிரமாதம்ங்க.. //

-:))

LinkWithin

Related Posts with Thumbnails