நூல் வெளியீடுபவர் : இயக்குனர். ராசி.அழகப்பன்
உமா சௌந்தர்யா எழுதிய
"விழிப்பறிக் கொள்ளை" (காதல் கவிதைகள்)

நூல் பெற்று வாழ்த்துபவர் : சங்கர் நாராயண் ( 'கேபிள்' சங்கர்)
கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய
"பிணம் தின்னும் தேசம்" (ஈழ கவிதைகள்)

நூல் பெற்று வாழ்த்துபவர் : யுவகிருஷ்ணா (லக்கிலுக்)
ஏற்புரை : உமா சௌந்தர்யா, கருவை சு.சண்முகசுந்தரம்
நன்றியுரை : குகன்
இடம் :
Discovery Book Palace (Stall No.334),
35th Chennai Book Fair,
St.George School, kilpauk.
பதிவர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்கு வருக...!!!
1 comment:
வாழ்த்துக்கள்.... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
Post a Comment