வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, December 22, 2010

ஹைக்கூ கவிதைகள் - 6

விவசாயம் கண்ணில் தெரியவில்லை
டாஸ்மார்க்
நடத்துபவர்களுக்கு !

**

சுதந்திர
குளியல்
அகதி முகாமில் !

**

அரசாங்க அறிவிப்பு
விடுமுறை எடுத்துக் கொண்டது
மழை !

**

அண்டை நாட்டு
சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறது
இந்திய ஜனநாயகம் !

**

வெளிநாட்டுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்டார்
புத்தர் !

**
சட்டவிரோதமாக
தண்டனை அனுபவித்தனர்
சிறையில் போராளிகள் !

3 comments:

கலாநேசன் said...

இரண்டாவது சூப்பர்.

தமிழ்தோட்டம் said...

அருமை வாழ்த்துக்கள்

www.tamilthottam.in

பாரத்... பாரதி... said...

//விவசாயம் கண்ணில் தெரியவில்லை
டாஸ்மார்க்
நடத்துபவர்களுக்கு !//
//அண்டை நாட்டு
சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறது
இந்திய ஜனநாயகம் !//
//வெளிநாட்டுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்டார்
புத்தர் !//

ரசிப்புக்குரிய ஹைக்கூக்கள்

LinkWithin

Related Posts with Thumbnails