வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, December 9, 2010

சினிமா : ஹைக்கூ கவிதைகள் - 5

துண்டு விழ வேண்டும்
விரும்பும் தயாரிப்பாளர்
கெமிரா முன் நடிகை !

**

நடிப்பில் இருந்து
ஓய்வு எடுக்க விரும்பவில்லை
அரசியலில் நடிகன்

**அம்மாவும், மகளும்
போட்டிப் போட்டுக் கொண்டார்கள்
ஆடை குறைப்பில் !

**

காமம் தீர்ந்த பின்னும்
பத்திரிகையில் பேட்டிக் கொடுத்தனர்
'நாங்கள் நண்பர்கள்' என்று !

**

3 comments:

வெறும்பய said...

சினிமாவில இதெல்லாம் சகஜமப்பா..

அரசன் said...

நல்லா இருக்கு நண்பரே...
இன்னும் தொடர என் வாழ்த்துக்கள்..

Cable Sankar said...

லாஸ்ட் கவிதையில் சொன்னது ஒன்று தப்பில்லையே என்று தோன்றுகிறது. நட்பு இன்னும் கூட இறுக்கமாய் மாறலாம். காமத்தினால்>:))

LinkWithin

Related Posts with Thumbnails