வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, April 16, 2010

இந்த மாதம் சிற்றிதழில் நான் எழுதியது

ஏப்ரல் மாத சிற்றிதழில் நான் எழுதிய படைப்புகள்

வட்டி கொடுக்கும் சேமிப்பு வங்கி கணக்கு - வெள்ளிநிலா, மாத இதழ்

**

Lemon Tree - உலக சினிமா விமர்சனம் - கல்வெட்டு பேசுகிறது, மாத இதழ்.

**

முதியோர் இல்லம் (சிறுகதை)
கோத்தி, எரிப்பொருள் - குறும்பட விமர்சனம்

- நம் உரத்தசிந்தனை, மாத இதழ்

**

ஹைக்கூ கவிதை

"மரத்தை வெட்டாதே"
வாசகம் கண்டேன்
அச்சடித்த காகிதத்தில்

சென்ற மாத கவி ஓவியா இதழில் நான் எழுதிய ஹைக்கூ கவிதைக்கு சிறந்த ஹைக்கூ கவிதை பரிசு பெற்றுள்ளது.

என் பதிவை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு நன்றி !!

2 comments:

சத்ரியன் said...

//"மரத்தை வெட்டாதே"
வாசகம் கண்டேன்
அச்சடித்த காகிதத்தில்//

குகன்,

அருமையான அழுத்தமான கருத்து.

வாழ்த்துகள்.

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

சிற்றிதழ் ,பேரிதழ் எல்லாம் கிடையாதுங்க .இதென்ன சாமுத்திரிகா லட்சணமா? சிற்றிதழ்கள் தான் பெரிய லட்சியத்தோட செயல்படறாங்க. கீப் இட் அப்

LinkWithin

Related Posts with Thumbnails