வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, October 30, 2009

கவிதை அனுப்பிய பதிவர்கள்

'காந்தி வாழ்ந்த தேசம்' கவிதை தொகுப்பு நூலுக்காக இதுவரை 14 கவிதைகள் வந்துள்ளன. அதில் கீழ் காணும் பதிவர்களின் கவிதை தேர்வு செய்யப்படுள்ளது.

1.மதுரை பாபாராஜ்
2.கார்த்திக் சுப்பிரமணி
3.தவப்புதல்வன்
4.ஈ.ரா
5.வி.என்.தங்கமணி

கவிதை அனுப்பிய சக பதிவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

கவிதை அனுப்ப விரும்பும் பதிவர்கள் நவம்பர் 2ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

கவிதை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
nagarathna_publication@yahoo.in மற்றும் kannan@gurumurthy@gmail.com.

2 comments:

வி.என்.தங்கமணி, said...

எனது கவிதையை தெரிவு செய்தமைக்கு நன்றி குகன். உங்கள் நற்பணியும் நமது நட்பும் தொடரட்டும், வாழ்க வளமுடன்.

"நான் யாராக இருப்பினும் நீ எனக்கு சொந்தமே.." அந்த 'நான்' : கார்த்திக் சுப்பிரமணி said...

thanks Gugan

LinkWithin

Related Posts with Thumbnails