வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, August 1, 2009

வரும் செவ்வாய் நான் பொதிகையில் வருகிறேன் !

அன்பு நண்பர்களே !

இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக நான் டி.வி.யில் வருகிறேன். அதுவும் முதல் தமிழ் சேனலான பொதிகை டி.வி.யில்.

வரும் செவ்வாய் கிழமை(4.8.09), இரவு 9 மணிக்கு நான் பொதிகை டி.வி.யில் வரும் 'வாதம் விவாதம்' நிகழ்ச்சியில் அடியேனும் பேசுகிறேன். நான் ஒன்றும் பெரிய மேடை பேச்சாளன் கிடையாது. ஆள் குறைகிறது என்று சொன்னார்கள். இடத்தை நிறப்பியதோடு என் கருத்தையும் சொல்லியிருக்கிறேன்.

நண்பர்கள் பார்த்து விட்டு உங்கள் கருத்தை கூறவும்.

நன்றி,

அன்புடன்,
குகன்.

6 comments:

Jawarlal said...

குகன்,

சக வலைப்பதிவாளர் ஒருத்தர் தொலைக்காட்சியில் தோன்றுவது எங்களுக்கெல்லாம் பெருமை! விசிலடித்து "ஏய், என் பிரென்ட்" என்று சொல்லிக் கொள்வோம். வாழ்த்துக்கள்.

http://kgjawarlal.wordpress.com

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் நண்பா

Cable Sankar said...

வாழ்த்துக்கள் குகன்.

Vidhoosh said...

வாழ்த்துக்கள் குகன். ரொம்ப மகிழ்ச்சி. முடிந்தால் நிகழ்ச்சியைப் பார்கிறேன்.
--வித்யா

குகன் said...

// Jawarlal said...
குகன்,

சக வலைப்பதிவாளர் ஒருத்தர் தொலைக்காட்சியில் தோன்றுவது எங்களுக்கெல்லாம் பெருமை! விசிலடித்து "ஏய், என் பிரென்ட்" என்று சொல்லிக் கொள்வோம். வாழ்த்துக்கள். //

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜவஹர்லால். எனக்கு விசில் அடிப்பதாக சொல்வது கொஞ்சம் ஓவர் தான் :-)

குகன் said...

நன்றி சீனா, Cable Sankar, Vidhoosh :-)

LinkWithin

Related Posts with Thumbnails