வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 9, 2009

LKG பையனின் காதல்

க்ரேஸ்கல் கோட்டை இளவரசியே
ஷீலாவுக்கு நீ தான் போட்டியே !
பயணம் செய்யும் அழகிய டோரா
உன் புஜ்ஜியாக நான் வரவா !

மிக்கியாக நான் இருக்கிறேன்
உன் இதய டிஸ்னியில் இடம் தருவாயா !
பும்பாவாக கேள்வி கேட்கிறேன்
பதில் சொல்ல வருவாயா !எலும்பு மனிதனின் மந்திரகோளா !
பவர் ரேன்ஜரின் லேசர் தூப்பாக்கியா !
ஜாக்கி சானின் அதிரடி சாகசம் போல்
இதயத்தை புரட்டி போட்டாயே !

ஹீமேன் கை வாளை போல்
உந்தன் விழி உள்ளதடி !
சுண்டி இழுக்கும் விழி வலையில்
ஸ்பைடர் மேனுன் விழ்வானடி !

வாண்டுப் போல் உன்னை சிரிக்க வைப்பேன்
நம் காதல் எரியாவுக்குள் யாரையும் விட மாடேன் !!

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

//வாண்டிப் போல் உன்னை சிரிக்க வைப்பேன்
நம் காதல் எரியாவுக்குள் யாரையும் விட மாடேன் !!//


ஆகா... வாழ்த்துகள்

Vidhoosh said...

:) :) எதையும் விட்டு வைப்பதில்லையா? :)

குகன் said...

// ஆ.ஞானசேகரன் said...
//வாண்டிப் போல் உன்னை சிரிக்க வைப்பேன்
நம் காதல் எரியாவுக்குள் யாரையும் விட மாடேன் !!//


ஆகா... வாழ்த்துகள்
//

நன்றி ஞானசேகரன் :)

அது வாண்டி அல்ல 'வாண்டு'.... மாற்றிவிட்டேன்.

குகன் said...

// Vidhoosh said...
:) :) எதையும் விட்டு வைப்பதில்லையா? :)
//

:)))))

LinkWithin

Related Posts with Thumbnails