வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 14, 2012

கலாம் கண்ட கனவு - நூல் விமர்சனம்
தொகுப்பாசிரியர் : குகன்
ரூ.35, பக்கங்கள் : 64


அப்துல் கலாம் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 45 கவிஞர்கள் இந்நூலில் கவிதை எழுதியுள்ளனர். ஒவ்வொரு கவிஞரின் முகவரியையும் கவிதையோடு தந்திருக்கும் முயற்சி பாராட்டுக்குறியது. அத்துடன் அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகளையும் அவரது சிந்தனைகளையும் தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.( நன்றி : நம் உரத்தசிந்தனை (பிப்,2012) இதழ் [பக்.79] )

நூல் வாங்க...

1 comment:

sasikala said...

நூல் அறிமுகம் சிறப்பு .

LinkWithin

Related Posts with Thumbnails