வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, February 2, 2011

We Can Books இரண்டாம் ஆண்டு !!

சென்ற வருடத்தில் நாகரத்னா பதிப்பகத்தை தொடங்கி இரண்டு மாதத்தில் ‘We Can Books distributors’ தொடங்கினோம். எங்கள் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் விதமாக இணையத்தில் புத்தகக் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இணையத்தில் புத்தக்க் கண்காட்சி நடத்துவது எளிதில்லை. தள்ளுபடி தருவது கடினம். தபால் செலவு ரூ.25 முதல் ரூ.50 வரை வாய்ப்புள்ளது. ஆனால், இந்த இணைய கண்காட்சியில் இரண்டும் வாசகர்களுக்கு நாங்கள் தருவதாக இருக்கிறோம்.

10% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம்.

இந்த புத்தக்க் கண்காட்சியில் மற்ற பதிப்பக புத்தகங்கள் இடம் பெறுவதால் ரூ.150க்கு மேல் வரும் ஆர்டருக்கு மட்டும் தபால் செலவு இலவசமாக வழங்கும் நிலையில் இருக்கிறோம்.

அதற்கு கீழ் (ரூ.150) ஆர்டர் தருபவர்கள், 50% கொரியர் பணம் செலுத்தினால் போதுமானது.

இந்த இணைய புத்தகக் கண்காட்சியில் இடம் பெறும் புத்தக பட்டியல் கீழே !!

சிறுகதை
1. நடைபாதை (குகன்) - ரூ.40 (பக்.112)
2. என்னை எழுதிய தேவதைக்கு (குகன்) - ரூ.55 (பக்.96)
3. லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் (சங்கர் நாராயண்) – ரூ.50 (பக்:80)
4. டைரி குறிப்பும் காதல் மறுப்பும் (பரிசல் கிருஷ்ணா) – ரூ.50 (பக்.80)
5. வைரஸ் புன்னகை (தமிழினியன்) – ரூ.40
6. வசீகர பொய்கள் (எஸ்.ஷங்கர்நாராயணன்) – ரூ.60
7. இரத்த ஆறு (எஸ்.ஷங்கர்நாராயணன்) – ரூ.60
8. தகப்பன்சாமி (பத்ரிநாத்) ரூ.25
9. துணிலும் இல்லை துரும்பிலும் இல்லை (ம.ந.ராமசாமி) – ரூ.25
10. சலாம் இஸ்லாம் (களந்தை பீர்முகமுது) – ரூ.50
11. மீண்டும் ஒரு காதல் கதை (சங்கர் நாராயண்) – ரூ.90

கவிதை
12. காந்தி வாழ்ந்த தேசம் (கவிதை தொகுப்பு) – ரூ.45 (பக்.80)
13. கவிதை உலகம் (கவிதை தொகுப்பு) – ரூ.35 (பக்.64)
14. நிஜமற்றுப் போன நம் கனவுகள் (ஈழ கவிதைகள்) – ரூ.25 (பக்.48)
15. SMS ஹைக்கூ ( ஹைக்கூ தொகுப்பு) – ரூ.10 (பக்.32)
16. நெல்மணி (ஹைக்கூ) - ரூ.10 (பக்.32)
17. நீ...நான்..நிலா (இளையபாரதி) –ரூ.40

நாவல்
18. நீர்வலை (எஸ்.ஷங்கர்நாராயணன்) - ரூ.70 – (தமிழக அரசு விருது பெற்றது)
19. மில் (ம.காமுத்திரை) - ரூ.150 – ( ஆனந்த விகடன், சுஜாதா நினைவு 2010 விருது பெற்றது)


மாணவர்களுக்கான புத்தகங்கள்

20. உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி (கனியன் செல்வராஜ்) – ரூ.10 (பக்.22)
21. கம்ப்யூட்டர் கையேடு ( என்.சொக்கன்) – ரூ.100
22. VAO : மாதிரி வினா விடை – ரூ.99
23. நினைவுத் திறன் வளர்த்தல் – ரூ.25 (பக்.64)
24. வள்ளுவர் காட்டும் தனி மனித நிர்வாகம் – ரூ.30 (பக்.80)
25. எம் மாணவனையும் பொன்னாக்கலாம் – ரூ.40 (பக்.96)
26. சிந்திக்க வைக்கும் சிறப்பான விடுகதைகள் – ரூ.40 (பக்.96)
27. படித்தவுடன் மனபாடம் - ரூ.40 (பக்.96)
28. மாணவர்களுக்கான யோகாசங்கள் - ரூ.50 (பக்.96)
29. புத்தி தரும் பஞ்சதந்திர கதைகள் - ரூ.40 (பக்.96)
30. கட்டுரை களஞ்சியம் (கட்டுரை தொகுப்பு) – ரூ.60
31. தைவான் நானோடிக் கதைகள் (மதுமிதா) – ரூ.40


சுயமுன்னேற்றம்

32. எனது கீதை (குகன்) – ரூ.40 (பக்.112)
33. நீங்கதான் சாவி (சுரேகா) – ரூ.50 (பக்.80)
34. வளமுடன் வாழ்வோம் வா (துருவன்) – ரூ.40 (பக்.112)
35. வரம் தரும் வாழ்வு (துருவன்) – ரூ.75 (பக்.160)
36. சூரியனுக்கு சுபிரபாதம் (ஜெயந்தி சங்கர்) – ரூ.35

அரசியல்

37. ராஜீவ் கொலை வழக்கு (ரகோத்மன்) – ரூ.130
38. மாவோயிஸ்ட் ( பா.ராகவன்) – ரூ.70
39. இலங்கை இறுதி யுத்தம் ( Nitin A.Gokhale) – ரூ.120
40. இந்திரா Vs ஜெ.பி : எமர்ஜன்ஸி – ரூ.150
41. அகதி வாழ்க்கை (கலையரசன்) - ரூ.100
42. போபால்: அழிவின் அரசியல் ( மருதன்) – ரூ.135
43. ஆர்.எஸ்.எஸ் : மதம், மதம் மற்றும் மதம் (பா.ராகவன்) – ரூ.75
44. மகாத்மா கொலை வழக்கு (என்.சொக்கன்) – ரூ.130
45. ஸ்பெக்ட்ரம் சர்ச்சை ( பத்ரி ) – ரூ.40
46. இந்திய வரலாறு (ராமச்சந்திர குஹா) பாகம் 1 & 11 –ரூ.250 & ரூ.350
47. வஞ்சக உளவாளி ( நந்திதா ஹக்சர்) – ரூ.170
48. தமிழ்நாடு எல்லைப் போராட்டம் (அ.பெரியார்) – ரூ.100

வாழ்க்கை வரலாறு

49. தேவர் : ஒரு வாழ்க்கை ( பாலு சத்யா ) – ரூ.75
50. கிளியோபாட்ரா ( முகில்) – ரூ.90
51. கலீலியோ கலீலி (குகன்) – ரூ.25
52. ராஜராஜ சோழன் (ச.ந.கண்ணன்) – ரூ.80

பிற

53. ஆர்ய சமாஜம் (மலர்மன்னன்) – ரூ.65
54. யூத மதம் (முகில்) – ரூ.25
55. பிரியாணி வகைகள் – ரூ.25
56. செட்டி நாடு அசைவ சமையல் – ரூ.25
57. இந்துத்துவம் : எளிய அறிமுகம் (அரவிந்தன்) – ரூ.25
58. ஓஷோ :ஹைக்கூ புரிதல் (செல்லம்மாள் கண்ணன்) – ரூ.30
59. என் வானம் நான் மேகம் (மா.அன்பழகன்) – ரூ.200
60. அரவாணிகள்: பன்முக அடையாளங்கள்(வெ.முனிஷ்)-ரூ.125

61 இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி ? - ரூ.50
62பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி ? - ரூ.50
63. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் - ரூ.50
64. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் - ரூ.60
65. சுவையான 100 இணையதளங்கள் - ரூ.60
66. பசியின் நிறம் வெள்ளை - ரூ.70

சி.டி
67. அமரர் கல்கியின் படைப்புகள் - ரூ.199 ( 10 புதினங்கள் மற்றும் 75 சிறுகதைகள்)
68. தமிழ் புதினங்கள் 1 - ரூ.99 ( 20 புதினங்கள் )
நாகரத்னா பதிப்பகம் சிறப்பு தள்ளுபடி

நாகரத்னா பதிப்பகத்தின் ரூ.375 மதிப்புள்ள 9 நூல் = ரூ.300 + தபால் செலவு இல்லை. (20% தள்ளுபடி)

நாகரத்னா பதிப்பகத்தின் ரூ.195 மதிப்புள்ள 4 சிறுகதை நூல் = ரூ.175 + தபால் செலவு இல்லை.

கேபிள் சங்கர் (சங்கர் நாராயண்) யின் ரூ.230 மதிப்புள்ள 3 நூல்கள் = ரூ.200 + தபால் செலவு இல்லை.

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
சினிமா வியாபாரம்
மீண்டும் ஒரு காதல் கதை

தாங்கள் விரும்பும் புத்தகப்பட்டியலை 'Book Order' என்று Subjectல் குறிப்பிட்டு, nagarathna_publication@yahoo.in மற்றும் tmguhan@yahoo.co.in மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் முகவரி மற்றும் அலைபேசி விபரங்களுடன் அனுப்பவும்.

தாங்கள் கேட்கும் புத்தகங்கள் எங்களிடம் இருப்பதை உறுதி செய்த பின்னர் உங்களை தொடர்பு கொண்டு பணம் செலுத்தும் விபரங்களை தெரிவிக்கிறோம்.

நீங்கள் ஆர்டர் செய்யும் எல்லா புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
வெளி மாநிலத்தில் இருப்பவர்கள் தயவு செய்து புத்தகம் அனுப்ப தமிழக முகவரி கொடுக்கவும்.

இந்த அறிவிப்பை தங்கள் பதிவிலோ, இணையத்திலோ வெளியீடுபவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள் !!

இந்த கண்காட்சி பிப்ரவரி 2 முதல் 28 வரை மட்டுமே !!

6 comments:

Ashwin Ji said...

அன்பு நண்பர் குகன் அவர்களுக்கு. உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள். எனது வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்களை வேதாந்தவைபவம் எனும் வலைப்பூவில் தொடராக பதிவிட்டுள்ளேன். இதனை உங்கள் பதிப்பகத்தில் வெளியிட இயலுமா?

அஷ்வின்ஜி
ashvinjee@gmail.com.

Dhavappudhalvan said...

நண்பர் குகன் கண்ணன் தங்கள் விழா சிறக்க வெற்றியடைய வாழ்த்துக்கள். இச்சமயத்தில் எம் வாழ்த்துக்களை மட்டுமே தெரிவிக்கக் கூடிய நிலையில் உள்ளேன். எமது முகநூலில் தங்கள் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா பற்றிய செய்தியை பதித்து, மேலும் அதிக நண்பர்களுக்கு இச்செய்தி சென்றடைய ஆவன செய்கிறேன். மீண்டும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Unknown said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் குகன்!

saba said...

அன்பு நண்பர் குகன் அவர்களுக்கு. உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

i will update ur link at my facebook.

http://www.facebook.com/?sk=nf

V.N.Thangamani said...

அன்பு நண்பர் குகன் அவர்களுக்கு. உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

LinkWithin

Related Posts with Thumbnails