வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, March 21, 2009

தேர்தல் 2009 : அ.இ.அ.தி.மு.க நகைச்சுவை

டாக்டர் : வெரி குட்.. நல்ல இம்ரூவ்மன்ட்... உங்க உடம்புல் இருக்குற கொலஸ்ட்ரால் குறைஞ்சிடுச்சு...

ஜெ : தாங்க்ஸ் டாக்டர்... இலங்கை தமிழர்களுக்காக் உண்ணாவிரதம் அறிவிச்சு... சாப்பாடாம நீங்க சொன்ன டையட் பாலோ பண்ணேன்.

டாக்டர் : எக்ஸலண்ட்.... அரசியலுக்கு அரசியல்.... டையட்டுக்கு டையட்...

****

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஓட்டு போட அ.தி.மு.க தொண்டர்கள் ஜெமினி படத்தில் இருந்து 'ஓ...போடு பாட்டை போட்டு பிரச்சாரம் செய்தார்கள். இருந்தும், அவரால் மட்டுமல்ல.... அந்த தொகுதியில் யாராலும் வெற்றி பெற முடியவில்லை.

காரணம் விசாரித்தில்... மக்கள் அனைவரும் '49 ஓ' போட்டு விட்டார்களாம்.

****

தொண்டர் : போன வாட்டி பெரிய அளவு வாக்கு வித்தியாசத்துல் ஜெய்ச்சீங்களே... இப்ப எதுக்கு உங்களுக்கு சீட் தரல...

முன்னாள் எம்.எல்.ஏ : என் ஜாதகத்துல சனி தோஷமாம். நான் தேர்தல்ல நின்னா ஜெய்க்க மாட்டேனு 'அம்மா' சொல்லிட்டாங்க. அதான் சீட் கிடைக்கல்ல...

****

தொண்டர் 1 : அந்த நடிகர் நம்ம கட்சியில அஞ்சு வருஷமா இருந்திட்டு... எதுக்கு மறுபடியும் பழைய கட்சிக்கே போய்ட்டாரு...?

தொண்டர் 2 : பொட்டி வாங்கும் போது நம்ம கட்சியில குறைஞ்சது அஞ்சு வருஷம் இருப்பேனு 'பாண்ட் பேப்பர்ல காண்ட்ராக்ட்' கையெழுத்து போட்டு தான் சேர்ந்தாரு...

4 comments:

’டொன்’ லீ said...

:-))

ttpian said...

அனேகமாக உலகம் முழுவதும் திராட்சை தோட்டம்+கோயில்+பச்சை கலர் புடவைகல்+பூசை/ அய்யோ சாமி ஒரே புகை.....

ttpian said...

அனேகமாக உலகம் முழுவதும் திராட்சை தோட்டம்+கோயில்+பச்சை கலர் புடவைகல்+பூசை/ அய்யோ சாமி ஒரே புகை.....

குகன் said...

// ttpian said...
அனேகமாக உலகம் முழுவதும் திராட்சை தோட்டம்+கோயில்+பச்சை கலர் புடவைகல்+பூசை/ அய்யோ சாமி ஒரே புகை..... //

:))

LinkWithin

Related Posts with Thumbnails