வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 18, 2009

கலைஞரின் சாணக்கிய தந்திரம்

தி.மு.கவுக்கு சென்ற முறையை விட 12 சீட்டு குறைவாக கிடைத்ததை ஏளனம் செய்பவர்களுக்கு....

2004 ஆண்டு, நாடாள மன்ற தேர்தலில் அதிமுக எதிரான எல்லா முக்கிய கட்சிகளும் தி.மு.கவுடன் கூட்டனி வைத்திருந்தனர். அதனால், 40 தொகுதிகளில் வென்றது பெரிய விஷயம் ஒன்றுமில்லை. ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் தவிர பெரும்பாலான முக்கிய கட்சிகள் தி.மு.க எதிர் அணியில் இருந்திருக்கிறது. இதில், 28 சீட்டுகள் வென்று இருப்பது தான் மிக பெரிய வெற்றி !!

தி.மு.க தோல்வி என்று பார்த்தால் நான்கு தொகுதிகள் மட்டும் தான் ( ஒரு தொகுதியில் வேட்பாளர் புதுமுகம்). ஏழு இடங்களில் தோல்வி அடைந்தது மக்கள் 'காங்கிரஸ் கட்சி' மேல் இருக்கும் அதிருப்தி தான் காரணம்.

காங்கிரஸூடன் கூட்டனியை தி.மு.கவை பலர் பல விதமாக விமர்சித்து வந்தனர். அவர்களுக்கு 'தான் ஒரு அரசியல் பிதாமகன்' என்று கலைஞர் மீண்டும் ஒரு முறை காட்டிவிட்டார்.

கடைசி வரை தி.மு.க காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இருந்ததால், கலைஞர் எதிர்பார்ப்பது போல் ஏழு மந்திரி சீட் கிடைத்தாலும் கிடைக்கலாம். பங்கு போட்டுக்கொள்ள உதிரி கட்சிகள் என்று யாருமில்லை. ஒரு வேளை திருமாவுக்கு ஒரு மந்திரி சீட் கொடுத்தாலும், மீதம் இருக்கும் ஆறு சீட் தி.மு.கவுக்கு தான் !!

40 தொகுதியில் வெற்றி பெற்ற போது ஆறு மந்திரி சீட் வாங்கியவர், இப்போது 28 தொகுதியில் வெற்றி பெற்று ஏழு மந்திரி சீட் வாங்க போகிறார்.

கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!

இப்போழுது தெரிந்திருக்கும்.... 'கலைஞர்' வயதானாலும் சாணக்கியர் சாணக்கியர் தான் !!

12 comments:

Unknown said...

சாநிப்பய...

Prabhu said...

கலைஞர் பெரிய தில்லாலங்கடிதான். இதப் பத்தி நான் கூட இர்ன்றிரண்டு பதிவு எழுதியிருக்கேன். முடிஞ்சா வந்து பாருங்க

Genesis A+D said...

why he cant use his head to save tamil fisherman and innocent tamils in Sri lanka ..he is selfish tamilan as we are

அஹோரி said...

காப்பற்றுங்கள் தாயீ ....

நாற்பது சீட் இருக்கும் பொது , ராப்பிச்சை கரன் போல் குரல் கொடுப்பது , சாணக்கியத்தனம் ?

ஏழு சீட் , தமிழினத்தை அழிக்க கூட்டி குடுத்ததுக்கு .

அஹோரி said...

காப்பற்றுங்கள் தாயீ ....

நாற்பது சீட் இருக்கும் பொது , ராப்பிச்சை கரன் போல் குரல் கொடுப்பது , சாணக்கியத்தனம் ?

ஏழு சீட் , தமிழினத்தை அழிக்க கூட்டி குடுத்ததுக்கு .

கலையரசன் said...

சத்ரியனா இருப்பதைவிட சாணக்கியனா இருப்பதே மேல்!
அவர் செஞ்சது சரியில்ல என்றாலும், வியூகம் சரிதானே..

நம் பக்கம் கொஞ்சம் வாங்க..
www.kalakalkalai.blogspot.com

குகன் said...

// ரஜினி ரசிகன் said...
சாநிப்பய...
//

:)))

குகன் said...

// pappu said...
கலைஞர் பெரிய தில்லாலங்கடிதான். இதப் பத்தி நான் கூட இர்ன்றிரண்டு பதிவு எழுதியிருக்கேன். முடிஞ்சா வந்து பாருங்க
//

கண்டிப்பாக படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன். வருகைக்கு நன்றி :)

குகன் said...

// Sundar Singh said...
why he cant use his head to save tamil fisherman and innocent tamils in Sri lanka ..he is selfish tamilan as we are
//

congress is one of the important leg for Karunadhini's seat. he already he lost (PMK, CPI) two legs... so expect anything from CM against congress.

குகன் said...

// அஹோரி said...
காப்பற்றுங்கள் தாயீ ....

நாற்பது சீட் இருக்கும் பொது , ராப்பிச்சை கரன் போல் குரல் கொடுப்பது , சாணக்கியத்தனம் ?

ஏழு சீட் , தமிழினத்தை அழிக்க கூட்டி குடுத்ததுக்கு .
//

:)))

குகன் said...

// கலையரசன் said...
சத்ரியனா இருப்பதைவிட சாணக்கியனா இருப்பதே மேல்!
அவர் செஞ்சது சரியில்ல என்றாலும், வியூகம் சரிதானே..

நம் பக்கம் கொஞ்சம் வாங்க..
www.kalakalkalai.blogspot.com
//

நீங்கள் சொன்னது முற்றிலும் சரி.

வருகைக்கு நன்றி :)

butterfly Surya said...

உலக சினிமா விமர்சகனின் தேர்தல் கணிப்புகள்...

மே 16 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 27 ம் தேதி சொன்னது..

தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:

http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html

LinkWithin

Related Posts with Thumbnails