வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, January 19, 2011

'மில்' நாவலுக்கு ஆ.வி விருது

சென்ற வருடத்தில் நான் வாசித்த நாவல்களில் மிக சிறந்த நாவல் என்றால்... ’மில்’ தான். அந்த நாவலை பதிப்பித்து, வெளியீட்டவர் என் நெருங்கிய நண்பர் உதயகண்ணன். இதில் கொடுமை என்னவென்றால் அவர் இந்த நாவலை வெளியீட்ட விபரமே எனக்கு தெரியாது. ‘சுஜாதா’ நினைவு – 2010 போட்டியில் சிறந்த நாவல் பரிசு பெரும் போது எனக்கு தெரிந்தது.நாவலை படித்ததும் அதை பற்றி ஒரு பதிவு எழுதிவிட்டேன். தோழர் ச.தமிழ்செல்வன் கூட இந்த நாவலைப் பற்றி தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இருந்தும், இந்த நாவலுக்கு போதிய அளவில் உதயகண்ணனால் விற்பனை செய்யமுடியவில்லை. அவருக்கு உதவியாக ‘We can Books’ விற்பனை உரிமை வாங்கியது. இருந்தும், என்னால் பெரிதாக விற்பனை செய்ய முடியவில்லை.

சென்ற வருடத்தில் சிறந்த நாவலாக ஆ.வி விருது (ஆனந்த விகடன் விருது) ‘மில்’ நாவலுக்கு கிடைத்துள்ளது. இந்த விருது அறிவிப்பு வந்தவுடன் சென்னை புத்தகக் கண்காட்சியில் கொடுத்த அத்தனை புத்தகமும் விற்பனையாகிவிட்டது.

இதுப் போன்ற விருதுகள் கொடுத்து பதிப்பாளர், எழுத்தாளர்களை மட்டுமல்லாமல் நூல் என் போன்ற விற்பனையாளர்களையும் ஊக்கவிக்கும் ஆனந்த விகடன் குழுமத்திற்கு நன்றி.

மில் நாவலை இணையத்தில் வாங்க... இங்கே

தபால் செலவு இல்லாமல் புத்தக விலையை மட்டும் கொடுத்து வாங்க விரும்புபவர்கள் கீழ் காணும் முகவரிக்கு M.O/ D.D மூலம் அனுப்பலாம் அல்லது இணைய வங்கி கணக்கில் பணம் செலுத்தி தங்கள் முகவரியை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.

1. பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பவும்.

2. M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,
Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

1 comment:

MANO நாஞ்சில் மனோ said...

ஓக்கே புக் பண்ணிர்றேன்.....

LinkWithin

Related Posts with Thumbnails