வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, June 25, 2010

காதல் கவிதை !"இலங்கை அதிபரின் பேத்தியோ
அழகாளே தமிழர் நெஞ்சை
கொலை செய்கிறாய்" என்றேன் அவளிடம்.

"பார்வையாலே கற்பழிக்கிறாய்
நீ என்ன இலங்கை இராணுவமா !!"
என்றாள் அவள்.

***

A +ve இரத்தமும்
A –ve இரத்தமும்
சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து
என்று விஞ்ஞானம் சொன்னது !

இரண்டு இரத்தம் சேர்ந்ததால் தானே
நம் காதலுக்கு சாட்சியாக
சிசு உருவானது !

***

நான் இவ்வளவு அழகாக கவிதை எழுதுவேன் என்று
உன்னை பற்றி எழுதும் போது தான் தெரிந்துக் கொண்டேன்.

3 comments:

சி. கருணாகரசு said...

முதல் கவிதை...
காதலையும் போற்றுகிறது.
கயவனையும் தூற்றுகிறது.

மிக ரசித்தேன்.

ஹிஷாலீ said...

புதிய சிந்தனை புதிய அர்த்தம் கவிதை சுப்பர் நண்பரே வாழ்த்துகள்

ஹிஷாலீ said...

புதிய சிந்தனை புதிய அர்த்தம் கவிதை சூப்பர் நண்பரே வாழ்த்துகள்

LinkWithin

Related Posts with Thumbnails