வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, December 8, 2008

என் பதிவை பார்த்து ‘பெட்ரோல்’ விலை குறைந்தது.

டிசம்பர் 4. அன்று 'விலைக்குறையாத பெட்ரோல்' என்ற பதிவை எழுதினேன். ஏன் பெட்ரோல் விலைக்குறைக்காமல் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருந்தேன். அடுத்த நாளே பாருங்கள், பெட்ரோல் விலை ஐந்து ரூபாய்யும், டீசல் விலை மூன்று ரூபாய்யும் குறைந்து விட்டது.

எப்படி என் பதிவு அரசாங்க பார்வைக்கு போச்சுனு தெரியல்ல... நல்ல முடிவு எடுத்திருக்காங்க.

எதோ என்னால முடிஞ்ச நல்ல காரியம் செஞ்ச திருப்தி.

காக்கை வர பணை மரம் விழுந்த கதை இல்ல... பண்ணை விழுந்த கதை :)

4 comments:

சரவணகுமரன் said...

ரொம்ப நன்றிங்க உங்களுக்கு...

அப்படியே கொஞ்சம் கேஸ் விலையையும் குறைக்க சொல்லுங்களேன்... :-)

குகன் said...

பெட்ரோல், கேஸ் இரண்டும் அண்ணன், தம்பி மாதிரி... பெட்ரோல் விலை குறைச்சதும், கண்டிப்பா கேஸ் விலையும் குறைச்சிடுவாங்க...

கொழுப்பு said...

ungalukku supporta nanum onnu solren. dec 24th ku appuram gas price reduce aagidum.

குகன் said...

// கொழுப்பு said...
ungalukku supporta nanum onnu solren. dec 24th ku appuram gas price reduce aagidum. //

என்ன ஒரு கண்டுபிடிப்பு :)

அப்படியே பங்குசந்தை எப்போ 20000 புள்ளிகள் வரும்னு சொன்னா நல்லா இருக்கும்

LinkWithin

Related Posts with Thumbnails