வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, April 19, 2011

ஹைக்கூ கவிதைகள் - 8

துனிஷியாவைப் போல்
புரட்சி செய்ய விரும்பவில்லை
மர தமிழர்கள் !

**

வளரும் போது
மனிதனைப் போல் உரசவில்லை
மரங்கள் !

**

பூமியின் சந்தோஷத்தை
நகல் எடுத்துக் காட்டுகிறது
பூக்கள் !

**

யூத்தம் தோற்ற இடத்தில்
வெற்றி பெற்றது
வெள்ளை !

**

வயிற்றில் சுமக்கிறேன்
பிரசவமாகவில்லை பல வருடங்களாக
தொப்பை !

**

மே.13ல் பிரசவ வலி
வரப்போவது
ஆணா ? பெண்ணா ?

4 comments:

பூங்குழலி said...

மே.13ல் பிரசவ வலி
வரப்போவது
ஆணா ? பெண்ணா

ரொம்ப பிடித்தது இது ...

மே 13 ல் பிரசவம் என்று சுருக்கியிருக்கலாம் ?

Kavi Tendral said...

வயிற்றில் சுமக்கிறேன்
பிரசவமாகவில்லை பல வருடங்களாக
தொப்பை !
very nice .

nidurali said...

"வயிற்றில் சுமக்கிறேன்
பிரசவமாகவில்லை பல வருடங்களாக
தொப்பை !

**

மே.13ல் பிரசவ வலி
வரப்போவது
ஆணா ? பெண்ணா ?"

அருமை

தமிழ்தோட்டம் said...

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

LinkWithin

Related Posts with Thumbnails