வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, November 2, 2010

இரண்டு குறும்படங்கள்

நண்பா

பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்களுக்குள் போட்டி தான் கதை. யார் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்ற ஆரோக்கிய விஷயத்தை வைத்து எடுத்ததை பாராட்டுக்குறியது. இரண்டு சிறுவர்களும் நடிப்பும் க்யூட். இந்த குறும்படத்தில் வரும் குழந்தைகளுக்கான பாடல் நம்மை சிறுவர் உலகத்திற்கு அழைத்து செல்கிறது.

பல விருதுகள் “நண்பா” குறும்படத்திற்கு கிடைத்துள்ளது.தோட்டா... விலை என்ன ?

படத்தின் ஆரம்பக் காட்சியில் Perfume, SAW போன்றா சீரியல் கில்லர்ஸ் படம் போல் பார்வையாளர்களை யோசிக்க வைத்துவிட்டு, இறுதி காட்சியில் தன் கருத்தை நச் என்று பதிவு செய்திருக்கிறார். சீரியல் கில்லராக நடித்த நடிகர் மிக இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் நடித்திருக்கிறார்.

1 comment:

அன்னு said...

ரெண்டு படங்களுமே அருமை. முதல் படத்துல குழந்தைங்களோட யதார்த்தமான உலகத்தை கொண்டு வந்திருக்காங்கன்னா ரெண்டாவது படத்தை பாக்கறப்பவே நமக்கு நிறைய கேள்விகளை உண்டு பண்ணுது. தேர்ந்தெடுத்து பதிவிட்டதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails