வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, February 3, 2010

ஹைக்கூ கவிதைகள் - 2

பல நாட்களாக குடியிருந்தும்
வாடகை தரவில்லை
கரப்பான் பூச்சி !!

**

'மரத்தை வெட்ட வேண்டாம்'
என்று எழுதியிருந்தது
அச்சடித்த காகிதத்தில் !

**

நிலவுக்கு வந்த
கோடி காதல் கடிதங்கள்
நட்சத்திரம் !

**

கடவுள் கூட நாத்திகன் தான்
தன் சிலையை
காப்பாற்றாமல் இருக்கும் போது !

****

என் கல்லூரி நாட்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள்.

8 comments:

கவிக்கிழவன் said...

நல்ல இருக்கு

Madurai Saravanan said...

kaakitha kavithai varikal arputham . natpu thotarattum. valthukkal.

BONIFACE said...

ரொம்ப நல்லா இருக்கு,வாழ்த்துக்கள்

Jawahar said...

ஹைக்கூவின் இலக்கணம் புரிஞ்சி எழுதியிருக்கீங்க. நல்லா இருக்கு. அது சரி, நீங்க ப்ரபோஸ் பண்ண சிறுகதைத் தொகுப்பு வந்துடிச்சா? நான் கூட ஒரு கதை அனுப்பியிருந்தேனே?

http://kgjawarlal.wordpress.com

குகன் said...

// Jawahar said...
ஹைக்கூவின் இலக்கணம் புரிஞ்சி எழுதியிருக்கீங்க. நல்லா இருக்கு. அது சரி, நீங்க ப்ரபோஸ் பண்ண சிறுகதைத் தொகுப்பு வந்துடிச்சா? நான் கூட ஒரு கதை அனுப்பியிருந்தேனே? //

கேபிள், பரிசல் புத்தக வேலை இருந்ததால் அதை இப்போதைக்கு ஒதுக்கி வைத்திருக்கிறேன். நூல் வெளியீட்டு விழா முடிந்ததும் அடுத்து இந்த வேலையில் தான் இறங்க வேண்டும்

Sivaji Sankar said...

:) ரொம்ப நல்லா இருக்கு

jameel ahmed said...

very good
i am a malayalam poet
but there is no such type of poetry in malayalam

ஹிஷாலீ said...

அனைத்து ஹைக்கூ கவிதைகளும் சூப்பர்

LinkWithin

Related Posts with Thumbnails