வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, February 1, 2010

காதலர் தின சிறப்பு அறிவிப்பு

வரும் காதலர் தினத்தை (14.2.10) முன்னிட்டு (நம்பள மாதிரி யூத் கொண்டாடம யார் கொண்டாடுறது) நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு சிறப்பு அறிவிப்பு.

ஒன்று

நாகரத்னா பதிப்பகத்தின் வெளியீடான 'என்னை எழுதிய தேவதைக்கு...' காதல் சிறுகதை நூல், 10% கழிவு விலையில் (ரூ.55 புத்தகம் ரூ.50க்கு) கீழ் காணும் புத்தக கடையில் கிடைக்கும்.

சென்னை:

Discovery Book Palace
No.6, Mahavir Complex,
1sr Floor, Munusamy salai,
West K.K.Nagar, Chennai - 600 078

New Book Lands,
T.Nagar, Chennai -17

Guru Arul
Patel Road,
Perambur, Chennai -11

திருச்சி:

குருஜி புக்ஸ்
136,W.B.Road, Tiruchy -620008

ராசி பப்ளிக்கேஷன்ஸ்
1&2, Tamil Sangam Buildings,
46-A, W.B.Road, Tiruchy - 620008

இரண்டு

14.2.10 அன்று பதிவுலக இரண்டு ஜான்பவான் நூல்களை நாகரத்னா பதிப்பகம் வெளியீடவுள்ளது.


லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் - சங்கர் நாராயண் ( நம்ப 'கேபிள் சங்கர்' தாங்க) - விலை ரூ.50/-டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா ( பரிசல்காரனே தான்) - விலை ரூ.50/-நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இடம்:

Discovery Book Palace
No.6, Mahavir Complex,
1sr Floor, Munusamy salai,
West K.K.Nagar, Chennai - 600 078

அனைவரும் வருக !!!

21 comments:

butterfly Surya said...

வாழ்த்துகள் கேபிள் & பரிசல்.

நன்றி குகன்.

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் பரிசல், கேபிள் மற்றும் குகன்

சங்கர் said...

புது ரவுடிகளுக்கு வாழத்துகள் :)

சரவணகுமரன் said...

வாவ்!!!

நிலாரசிகன் said...

வாழ்த்துகள் சிறுகதையாளர்களுக்கும்,குகனுக்கும்.:)

Sangkavi said...

வாழ்த்துகள் கேபிள் & பரிசல்....

பைத்தியக்காரன் said...

பதிப்பாளருக்கும், அன்பிற்குரிய எழுத்தாள நண்பர்களுக்கும் வாழ்த்துகள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கார்க்கி said...

வாழ்த்துகள்

அடுத்த முறை நல்ல எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன்

செந்தில் நாதன் said...

வாழ்த்துகள் ஷங்கர் & பரிசல்.

எறும்பு said...

ரவுடிகளுக்கு வாழத்துகள்


:)

D.R.Ashok said...

//வாழ்த்துகள்

அடுத்த முறை நல்ல எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன்//

வாழ்த்துகிறேன் :)

அதி பிரதாபன் said...

கேபிள்ஜிக்கும், பரிசல் அண்ணனுக்கும்
வாழ்த்துக்கள்.

ஷங்கர்.. said...

கார்க்கி said...
வாழ்த்துகள்

அடுத்த முறை நல்ல எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன்//

பின்னூட்டங்களையும்..:))

வாழ்த்துகள்.:)

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...

வாழ்த்துக்கள்
குகன் !
கேபிள் சங்கர் !
பரிசல் !

பரிசல்காரன் said...

அனைவருக்கும் நன்றி.

நூறுருபாயோடு விழா அரங்கிற்கு வருபவர்களுக்கு இரண்டு புத்தகங்களும் இலவசம்!

(திரும்பிப் போகும்போது அந்த காசில் 10% திருப்பித்தரப்படும்!)

காவேரி கணேஷ் said...

அண்ணார் பரிசலுக்கும், தம்பி கேபிளுக்கும் வாழ்த்துக்கள்.

நாகரத்னா பதிப்பகத்தாருக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

கார்த்திக் said...

வாழ்த்துகள் கேபிள்ஜி,பரிசல் :-))

Sukumar Swaminathan said...

கேபிள் தல, பரிசல்ஜி - வாழ்த்துக்கள் பாஸ் கலக்குங்க....

பிரியமுடன்...வசந்த் said...

என் ஆதர்சன எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்...

குகன் said...

வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கு என் நன்றி :)

குகன் said...

//கார்க்கி said...
வாழ்த்துகள்

அடுத்த முறை நல்ல எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன்
//

கார்க்கி !

உங்க புத்தகத்தை வெளியீடலாம் இருக்கேன்... என்ன சொல்லுறீங்க..??

( ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்பிடமாதிரி !! )

LinkWithin

Related Posts with Thumbnails