வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, September 30, 2011

ஒரு நாடகம் அரங்கேறியது !!2009ல் ரெஸிஷன் நேரத்தில் “ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?” என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகம் எழுதி பதிவிட்டிருந்தேன். அதை, சென்ற வருடம் எங்கள் அலுவலக 'Humour Club' க்காக அரங்கேற்றினோம்.

ஹோட்டல் முதலாளியாக வருவன் அடியேன் தான். ஹோட்டல் சரக்கு மாஸ்டராக சுஜய் நடித்தார். அவருடைய உடல் மொழி, டயலாக் டெலிவரி நாடகத்திற்கு மேலும் நகைச்சுவையுட்டியது.

பதிவியிடும் போது இல்லாத நகைச்சுவை வசனங்களை கூடுதலாக சேர்த்துள்ளோம். அதன் (சுமாரான) வீடியோ தற்போது தான் யூட்யூப்பின் ஏற்றினோம்.

நண்பர்கள் பார்த்துவிட்டு கருத்துக்களை கூறவும். நன்றி.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails