பூமணி – கதை 1 களம் 10
ம.காமுத்திரை
நல்லதண்ணிக் கிண்றுக்காக திருப்பூர் தமிழ் சங்க விருது, ’மில்’ நாவலுக்காக 2010ல் சுஜாதா விருதுப் பெற்ற ம.காமுத்திரையின் அடுத்த படைப்பு. ஒரே கதையை பத்து களத்தில் எழுதி சிறுகதையாக தொகுத்துள்ளார்.
**
சதுரங்கப்பட்டணம்
ம.ந.ராமசாமி
பக்.144, ரூ.70
யுகமாயினி இலக்கிய மாத இதழ் நடத்திய அமரர் நகுலன் நினைவுப் போட்டியில் பரிசு பெற்ற நாவல்.
**
1999-ன் சிறந்த சிறுகதைகள்
தொகுப்பு : எஸ்.ஷங்கர்நாராயணன்
பக்:144, ரூ.40/-
2000ல் பதிப்பித்த புத்தகம். பா.ரா, பாரதிபாலன், கந்தர்வன், தேவகாந்தன், நீல. பத்மநாபன், வெ.சுப்பிரமணிய பாரதி, பாலு சத்யா போன்ற எழுத்தாளர்கள் 99ல் எழுதிய சிறுகதைகளை எஸ்.ஷங்கர்நாராயணன் தொகுத்துள்ளார்.
**
நாகம்மாள்
ஆர். சண்முகசுந்தரம்
பல்:128, விலை : 55/-
1942இல் வெளியான இந்நாவல்தான் வட்டார நாவல் வகையைத் தொடங்கி வைத்தது. கொங்கு தமிழில், தனித்தன்மை வாய்ந்த மொழி நடையில் உணர்ச்சிகளைக் கலந்து படைக்கப்பட்டது நாகம்மாள். எழுபது ஆண்டுக்கு முந்தைய கிராம வாழ்வை அழகுற விவரிக்கும் நாகம்மாள் நாவலின் தொடக்கமும் முடிவும் தனித்தன்மை வாய்ந்தவை. கல்லூரியில் பாடத்திட்டமாக வைக்க ஏற்ற நூல்.
**
தூரன் கட்டுரைகள்
பெ. தூரன்
பல்:80, விலை : 50/-
பெரியசாமி தூரன் அவர்களின் தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கல்லூரி மாணவர்களுக்கு பாட நூலாக வைக்க ஏற்ற நூல்.
**
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
இரா.பொன்னாண்டான்
பல்:256, விலை : 100/-
பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட காலத்தின் பின்னாலிலிருந்து இந்நாள் வரை நமது மதிப்பிற்குரிய முனிவர்கள், ஆன்ம ஞானிகள், மகான்கள், பெரியோர்கள், பண்டிதர்கள், ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள் இன்னும் பிற அறிஞர்கள் எல்லோருமே நமக்கு உபதேசிக்கும் அனைத்து வாழ்வியல் சிந்தனைகளும் கண்ணனின் கீதையிலிருந்து எடுக்கப்பட்டவைகளே. வடிவங்கள் வேறாக இருக்கலாம். மூலவஸ்து அதுதான். நமது ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய அருமையான நூல் இது. இந்த நூலை குழந்தைப் பருவம் தொடங்கி வயோதிகர் வரை ஐயமற படித்துத் தெளியலாம். அவ்வாறு கற்றால் நமது சமூகம் மேன்மையுறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
**
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
விலை - ரூ.50
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50
சுவையான 100 இணையதளங்கள்
விலை - ரூ.60
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
விலை - ரூ.60
மற்றும்
ழ பதிப்பக புத்தகங்களின் விற்பனை உரிமையும் பெற்றுள்ளது.
****
புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் பட்டியலை அனுப்பவும் அல்லது 9940448599 என்ற தொடர்பு கொள்ளவும்.
1 comment:
பாஸ், அந்த எழுத்தாளர் பெயர் கா.முத்திரை அல்ல.
ம.காமுத்துரை.
கொல்லாதீங்க!
Post a Comment