வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, March 7, 2011

காதல் பொன்மொழிகள் !

காதலுக்காகத் திருமணம் செய்து கொள்வது சவாலானது.
கடவுளால் உதவிக்கு வர முடியாமல் புன்னகைக்கு மட்டுமே முடிகிறது.

- ஜோஷ் பில்லிங்ஸ்

**

முத்தத்தில் துவங்கி முத்தத்தில் முடியும்
தாம்பத்ய உறவு எத்தனை பேருக்கு வாய்க்கிறது ?

- அ.வெண்ணிலா

**

தாய் அவளுடைய குழந்தை என்றழைக்கப்படுவதன் பெற்றோர் அல்ல.
மாறாக வளர்ச்சியடைந்த புதிதாக விதைக்கப்பட்ட விதையின் செவிலியாகும்.
ஏறுபவன் எவனோ அவனே பெற்றோர் ஆவான்.
- புகழ்பெற்ற அப்போலஸ் தீர்ப்பு


**

ஒரு ஆண் தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான்.
பெண்ணோ ஒரு ஆண்ணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்.
- ஆஸ்கர் ஓயில்டு


நன்றி :
ஆதலால் காதல் செய்வீர், ரூ.10 (பக்:32),
பாரதி புத்தகலாயம்.

1 comment:

தங்கம்பழனி said...

நான் கருத்துச் சொல்லியே தீருவேன்.. ஏன்னா காதல்பத்தி பொன்மொழி எழுதியிருக்கீங்க இல்லியா? நல்லாருக்கு..!

LinkWithin

Related Posts with Thumbnails