வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, May 28, 2013

ஹைக்கூ கவிதைகள் - 13

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
சதுரங்கங்கத்தில் !

**

ஊழலை ஒழிக்க
மக்கள் தற்கொலை
முந்தைய ஆட்சிக்கு ஓட்டு !!

**

குடும்பங்கள்
காந்தி வழியில்
பிரச்சனைக்கு உண்ணாவிரதம் !!

**

சமூகத்தில்
அங்கிகரிக்கப்படாத விதவை
முதிர்கன்னி !

**

என்னோடு இருந்தும்
என்னை தனிமையாக்கி விடுகிறாய்
செல்போன் உரையாடலில் !

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை... முக்கியமாக :

ஓட்டு... முதிர்கன்னி...!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆழமான கருத்துக்களை அடக்கியுள்ளது ஒவ்வொறு துளிப்பாவும்

LinkWithin

Related Posts with Thumbnails