Guhan sir,
Viewed your "veedu neendathuram" in youtube!
விமர்சனம் செய்தால் படத்தின் சுவாரஸ்யம் சிதைந்து விடுமென்ற வகையான கதைக்கரு என்பதனால் இவ்வாறு என் அபிப்ராயங்களைக் கூறிவிடுகிறேன்!
முதலில் வழக்கமான அரைத்த மாவு அரைக்கும் பாணியில் இல்லாமைக்கு வாழ்த்துக்கள்!
So the "ingate" of the film gets 50%
நவீன கதை சொல்லும் யுக்திக்கு 20%
ஒரே கதாபாத்திரத்துடன் தயாரிப்புச் செலவைக் குறைத்த சிக்கனத்திற்கு 10%
செல்போன் பேச்சு என்று நம்பியிருந்த பார்வையயாளர்களுக்கு போலீஸ்காரர் (அது இரண்டாவது கதாபாத்திரம் என்றாலுமே கணக்கில் வராராததாகத்தான் கொள்ள வேண்டும்!) மூலம் ஒரு Twist ஐ தந்த தந்திரத்துக்கு 5%
நட்பின் ஆழத்தை வலியுறுத்திய தரமான கரு விற்கு 10%
So total 95% கொடுக்கலாம்!
ஆனால், மூடம்பிக்கை என்ற நீரில் நினைத்த அப்பளம் போல ஈஷிக்கொண்டு உள்ளேயும் முழுங்க முடியாமல் வெளியேயும் துப்ப முடியாமல் ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதற்காக Minus 50% போட வேண்டியதாகிறது!
- ராஜூ பாரதி.
"வீடு நெடுந்தூரம்" குறும்படத்தை பார்க்க....
No comments:
Post a Comment