[ Disclaimer (என் நலன் கருதி): இதில் நான் யாரையும் குறைக் கூறவில்லை. நோட்டீஸில் இருக்கும் கணக்கைப் பற்றி கேள்விக்கேட்கிறேன். பதில் தெரிந்தவர்கள் கூறலாம். ]
1. 600+1200+1400+1920+45000+300000 = மொத்தம் 3,50,120... 80120 அல்ல (யாரு போட்ட கணக்கோ !!).
2. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூகாமில் இருக்கும் மக்கள் = 13.80,461
பாதுகாப்பு மூகாம் = 5554
சென்னை (14), காஞ்சிபுரம் (6), கடலூர் (6) = மொத்தம் 26 தொகுதிகள்.
அப்படியென்றால், ஒரு தொகுதியில் 214 மூகாம் (5554 / 26 = 213.615) அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு மூகாமிலும் 248 பேர் (13,80,461 / 5554 = 248.55) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசு பள்ளி / சமூகக்கூடம் / தனியார் திருமண மண்டபங்கள் என்று கணக்கு வைத்தால் ஒவ்வொரு தொகுதியிலும் 214 மூகாம் அமைக்க முடியுமா ? ஒவ்வொரு மூகாமிலும் 248 பேர் இருக்க இடம் இருக்கிறதா ?
3. உணவு பொட்டலம் = 72, 64, 353
மூகாம்மில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படும் எண்ணிக்கை.
மூகாமில் இருக்கும் மக்கள் = 13.80,461
ஒருவருக்கு 5.26 பொட்டலம் வழங்கப்பட்டிருக்கிறது.
அப்படியென்றால் பாதிக்கப்பட்ட மக்கள் இரண்டு நாள் (ஒரு நாளுக்கு 3 வேளை உணவு) மட்டும் தான் மூகாமில் தங்கியிருக்கிறார்கள். அதற்கு மேல் தங்கவில்லையா ? அப்படி தங்கியிருந்தால் அவர்களுக்கு உணவு வழங்கியது யார் ?
அப்படியென்றால் மூகாமுக்கு வராமல் வெள்ளத்திலும் வீட்டில் இருந்தவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்க வில்லையா ?
உதவியை எண்ணிக்கை வைத்து செய்தால் இப்படி தான் கணக்கு தவறாக வரும்.
இப்படி பல கேள்விகளை இந்த நோட்டீஸ் உருவாக்குகிறது.
கடைசி கேள்வி, உண்மையிலேயே இந்த நோட்டீஸ்யை அதிமுக ஐ.டி விங் தயாரித்ததா ? அல்லது எதிர்கட்சி ஐ.டி விங் சதியா ?
5 comments:
ஊட்டுக்கு வெள்ளம் வரது மட்டும் தெரியுது, ஆனா ஆட்டோ வரப்போறது ரொம்பப் பேருக்குத் தெரியறதில்ல
ஆடடோவா?
எதுக்கு?
எதுக்கு?
எதுக்கு?
ஆடடோவா?
எதுக்கு?
எதுக்கு?
எதுக்கு?
//ஆடடோவா?//
அஞ்சி அஞ்சி சாவார்!இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே
இந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்
நன்றி: தமிழகத்தின் நோஸ்டர்டாம் பாரதியார்.
பரவாயில்லையே!மட்டுறுத்தல் மகாராசங்க மாத்ரியில்லாமல் பின்னூட்டம் துள்ளிக் குதிச்சு உட்காருதே!
Post a Comment