tag:blogger.com,1999:blog-6073541118867058830.post8407387102922311973..comments2023-10-20T20:47:43.561+05:30Comments on குகன் பக்கங்கள்: கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா - ஓர் எதிர்வினைகுகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6073541118867058830.post-13569294492020856622009-10-13T07:52:31.577+05:302009-10-13T07:52:31.577+05:30//கேபிள் சங்கர் அவர்களின் 'கொள்ளை..கொள்ளையாம்....//கேபிள் சங்கர் அவர்களின் 'கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா' பதிவை படித்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவருக்கு இவ்வளவு குறுகிய பார்வை என்பதை இந்த பதிவு காட்டிவிட்டது.//

இந்த வரியைப் படிச்சதும் யாரோ டாஸ்மாக் பக்கமே எட்டிப்பாக்காதவர் கேபிளைக் கிழிக்கப் போகிறார் என்று நினைத்தேன். மேலும் படித்துப் பார்த்தால் என் நினைப்பில் ஒரு ஃபுல்லே விழுந்த்து விட்டது..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-8798566081883817972009-10-07T07:26:55.135+05:302009-10-07T07:26:55.135+05:30குகன்.. பார்.. லட்சணங்களை பற்றி தனியே மூணு பதிவெழு...குகன்.. பார்.. லட்சணங்களை பற்றி தனியே மூணு பதிவெழுதலாம்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-86464515449848351842009-10-07T07:26:30.993+05:302009-10-07T07:26:30.993+05:30/நம்மைப்போல் Part-time குடிகாரனுக்குத்தான் தண்ணி, .../நம்மைப்போல் Part-time குடிகாரனுக்குத்தான் தண்ணி, க்ளாஸ் எல்லாம் தேவைப்படும். Full-time குடிகாரர்களுக்கு தண்ணி, க்ளாஸ் எல்லாம் தேவைப்படாது. //

அலோவ்.. விட்டா போதையிலதான் பதிவெழுதறேன்னு சொல்வீங்க போலருக்கே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-4598695026677571072009-10-07T02:03:19.954+05:302009-10-07T02:03:19.954+05:30டாஸ்மார்க்கில் இவ்வளவு அக்கிரமம் நடக்குதுங்களா?
வ...டாஸ்மார்க்கில் இவ்வளவு அக்கிரமம் நடக்குதுங்களா?

விலை மட்டும்தான் அதிகம் என்று நினைத்தேன். ஹோட்டலில் சாப்பிட்டபின் டிப்ஸ் கொடுப்பது மாதிரி இதெல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்க் போலிருக்கு..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-53443758875475471572009-10-06T22:57:20.539+05:302009-10-06T22:57:20.539+05:30எனவே அதைப்பற்றியெல்லாம் எழுதியிருக்கமாட்டார்.எனவே அதைப்பற்றியெல்லாம் எழுதியிருக்கமாட்டார்.கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-66134166253905926492009-10-06T22:56:01.781+05:302009-10-06T22:56:01.781+05:30//டாஸ்மாக்கில் இத்தனை விஷயம் இருப்பதை Part-time கு...//டாஸ்மாக்கில் இத்தனை விஷயம் இருப்பதை Part-time குடிகாரனான எனக்கு இவ்வளவு தெரியும் போது, ஒரு Full-time (?) சீனியர் குடிமகனான நீங்கள் சொல்லாமல் விட்டதை என்னால் மன்னிக்க முடியாது. இன்னும் நான் ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்\\

நம்மைப்போல் Part-time குடிகாரனுக்குத்தான் தண்ணி, க்ளாஸ் எல்லாம் தேவைப்படும். Full-time குடிகாரர்களுக்கு தண்ணி, க்ளாஸ் எல்லாம் தேவைப்படாது.

அவிங்கயெல்லாம் ‘ராவா’வே அடிப்பாய்ங்க.கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-15092155045629918092009-10-06T22:43:40.681+05:302009-10-06T22:43:40.681+05:30kalakkal....kalakkal....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com