tag:blogger.com,1999:blog-6073541118867058830.post5748518575413239723..comments2023-10-20T20:47:43.561+05:30Comments on குகன் பக்கங்கள்: சிவாஜி கணேசனின் கடைசி கண்ணீர் நாட்கள் !குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6073541118867058830.post-73990967904773789942009-09-19T21:23:50.557+05:302009-09-19T21:23:50.557+05:30போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்...போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

இரவல்கவிதை வரிகள், அடுத்தவர் எழுதின வசனம் ஆனாலும் பேசியது தான் தான் என்பது சிவாஜிக்கு மறந்திருக்கலாம்! காலம் மறக்காதே, என்ன செய்ய:-((கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-17023319199310802292009-09-19T15:12:23.243+05:302009-09-19T15:12:23.243+05:30பகிர்தலுக்கு நன்றி நண்பரே..பகிர்தலுக்கு நன்றி நண்பரே..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-63320109436853941642009-09-19T14:56:45.275+05:302009-09-19T14:56:45.275+05:30அன்பான நண்பர் திரு குகன்,
Interesting Post! keep ...அன்பான நண்பர் திரு குகன்,

Interesting Post! keep it up!!

நன்றிNOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-60696418646101630812009-09-19T14:14:14.028+05:302009-09-19T14:14:14.028+05:30நல்ல பதிவு குகன்!நல்ல பதிவு குகன்!chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-52495239832849544602009-09-19T13:37:56.414+05:302009-09-19T13:37:56.414+05:30அன்புள்ள குகனுக்கு!
பதிவைப் பார்த்தேன். நடிகர் தி...அன்புள்ள குகனுக்கு!

பதிவைப் பார்த்தேன். நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனுக்கும் - மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்களுக்கும் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழன் பார்த்தபின் தான் எம் நாட்டில் விடுதலைப் போரின் வேகம் அதிகரித்தது என்று சொல்லலாம். நான் சிறுவயதில் அந்தப் படத்தைப் பார்த்தது சுப்பிரமணிய சிவா - கப்பலோட்டிய தமிழன் நட்பு - சிறை வாழ்க்கை இவற்றால் பாதிக்கப்பட்டவன் என்றும் சொல்லலாம். அன்பை - நட்பை - குடும்ப பாசப் பிணைப்பை மிஞ்சிய அக்கால திரைப்படங்களை ஒரு போதும் மறக்க முடியாது! அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-41404128343781235772009-09-19T12:46:37.345+05:302009-09-19T12:46:37.345+05:30நல்ல பதிவு!நல்ல பதிவு!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com