tag:blogger.com,1999:blog-6073541118867058830.post2617282994680147019..comments2023-10-20T20:47:43.561+05:30Comments on குகன் பக்கங்கள்: மீண்டும் ஒரு காதல் கதை - எதிர்வினைகுகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6073541118867058830.post-4465158986761497602010-06-10T16:13:27.206+05:302010-06-10T16:13:27.206+05:30Hi Cablesankar
உங்கள் கதை நன்றாக இருந்தது. Sharad...Hi Cablesankar
உங்கள் கதை நன்றாக இருந்தது. Sharadha மேல் விருப்பமே இல்லாமல் இருக்கும் நம்ம Hero எதற்கு அந்த பெண் ஐ போய் பார்க்கணும். சினிமா தான் பெருசுன்னு காதல் ஐ தியாகம் பண்ணுவதை "முகவரி" ல பார்த்தது போல இருக்கு. ஆனா story narration ரொம்ப நல்லா இருக்கு. ரெண்டு தடவை படிச்சுட்டேன். இன்னும் பல Love Story ஐ குடுங்க. காத்துகிட்டு இருக்கோம்.Suthershanhttps://www.blogger.com/profile/06866310505892732827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-2302976327568701412010-06-07T11:42:34.296+05:302010-06-07T11:42:34.296+05:30CAble anna innum valarum aal enraal ...... naangel...CAble anna innum valarum aal enraal ...... naangellaam ??????????????Empiric RaaGohttps://www.blogger.com/profile/00336032110915482554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-31559356970318365022010-05-31T19:59:37.910+05:302010-05-31T19:59:37.910+05:30கதையின் சில பகுதிகளை படிக்கவில்லையே என்று நினைத்தி...கதையின் சில பகுதிகளை படிக்கவில்லையே என்று நினைத்திருந்தேன். அது ஓரளவு தீர்ந்தது. விமர்சனதில் கதையை பற்றி குறைகள் சொல்லியிருந்தாளும், இந்த கதையை ஒருமுறை படித்துவிட வேண்டும் என்ற ஆவளை தூண்டியுள்ள குகனை பாராட்டலாம்.Vediyappan Mhttps://www.blogger.com/profile/05799534883290648024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-48010979893025376532010-05-15T09:23:12.801+05:302010-05-15T09:23:12.801+05:30டக்லஸ் ராஜு... he rocks :))டக்லஸ் ராஜு... he rocks :))Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-30443488130779494792010-05-15T09:22:11.534+05:302010-05-15T09:22:11.534+05:30நல்ல விமர்சனம்.
நான் சின்ன வயசுலேர்ந்தே moral sto...நல்ல விமர்சனம்.

நான் சின்ன வயசுலேர்ந்தே moral stories / நன்னெறிக் கதைகள் என்று ஏதேனும் கருத்து வைக்கும் கதைகளைப் படித்தோ கேட்டோ வந்ததால், வாசிக்க ஆரம்பித்ததும் இப்படிப்பட்ட அதிர்ச்சி வந்ததுதான். அதுவும் முக்கியமா தி.ஜா.வின் கதைகளை வாசித்தது. :)

கதையை ஏன் ஒரு நிகழ்வாகவும் பார்க்கக் கூடாது?

இதில் போய் எதுக்கு சார் 'ஆதிக்கம்' 'இசம்' எல்லாம் .. a rose is a rose is a rose - அவ்ளோதானே. கேபிளின் 75% கதைகள் எல்லாமே படித்து விட்டு மூடிவைத்து விடலாம். அவ்ளோ லைட்டான கதைகள்தான் - and he has chosen to write like that.

என் கருத்து இது அவ்ளோதான். மற்றபடி, அந்தக் கதையில் கொஞ்சம் முரண்கள் இருக்கிறது என்றாலும், அங்கிங்கு இது போன்று இருக்கத்தான் செய்கிறார்கள்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-1737455496255525402010-05-15T09:09:23.446+05:302010-05-15T09:09:23.446+05:30\\தொடக்கத்தில் ஒரு பெண் சங்கரிடம்\\
பெண் சங்கருக்...\\தொடக்கத்தில் ஒரு பெண் சங்கரிடம்\\

பெண் சங்கருக்கும் ஆண் சங்கருக்கும் என்ன வித்தியாசம்?!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-57032595889078677162010-05-14T19:48:26.501+05:302010-05-14T19:48:26.501+05:30ஆஹா உடனடியான, அதுவும் புத்தகம் வெளிவரும் முன்னர், ...ஆஹா உடனடியான, அதுவும் புத்தகம் வெளிவரும் முன்னர், விமர்சனம் நன்றாகத்தான் இருக்கிறது. கேபிள் சங்கர் திரைப்பட இயக்குநராகும் நாள் வெகுதொலைவில் இல்லை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-90750388810675840572010-05-14T19:48:03.758+05:302010-05-14T19:48:03.758+05:30ஒரு கதை விவாதத்துக்கு உள்ளாவது என்னை போன்ற வளரும் ...ஒரு கதை விவாதத்துக்கு உள்ளாவது என்னை போன்ற வளரும் ஆளுக்கு சந்தோஷமான விஷயமே.. இதை நான் வரவேற்கிறேன். குகன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-32752214664334167172010-05-14T19:46:27.696+05:302010-05-14T19:46:27.696+05:30மிக்க நன்றி குகன். உங்கள் விமர்சனத்துக்கு..மிக்க நன்றி குகன். உங்கள் விமர்சனத்துக்கு..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com